Categories
சினிமா தமிழ் சினிமா

”அந்நியன்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

‘அந்நியன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த 2005 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அந்நியன்”. ஷங்கர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி-வழக்கமான பரிசோதனை தான் என லதா ரஜினிகாந்த் விளக்கம்

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விக்ரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், அவருடைய கால்சீட் அப்போது கிடைக்காத காரணத்தினால், அப்போது இயக்குனர் ஷங்கர் விக்ரமை தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

Categories

Tech |