2020 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் வெற்றிபெறுவார் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று கணித்துள்ளது. இரண்டு தர்பூசணி பழங்களில் ஒன்றில் டிரம்பின் உருவத்தையும் மற்றொரு பழத்தில் ஜோபிடன் உருவத்தை வரைந்து கரடியிடம் போடப்பட்டது அதில் ஜோபைடனின் உருவம் வரைந்த தர்பூசணியை கரடி எடுத்து சென்று தின்று மகிழ்ந்தது.
Categories