Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலிருந்து விலகியது ஏன்….? வீடியோ வெளியிட்ட ரோஷினி….!!!

ரோஷ்னி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலிருந்து விலகியதற்கான காரணத்தை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில், ரோஷ்னி ஹரிப்ரியன், இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் சில காரணங்களால் இந்த சீரியலில் என்னால் தொடர முடியவில்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.

https://www.instagram.com/p/CWTKvBePMp0/

Categories

Tech |