இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவை அறிவிக்காதது ஏன் என இந்திய முஸ்லீம் லீக் குற்றம் சாட்டியுள்ளது.
ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு பற்றி ஆளுநர் முடிவை அறிவிக்காதது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில கூடாது என்பதற்கான மறைமுக சதி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் திரு காதர் முகிதின் குற்றம் சாட்டியுள்ளர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இட ஒதுக்கீட்டை கொள்கையில் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக விமர்சித்தார்.