Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சுமையை அதிகரிக்கும்…. செஸ் வரி திரும்ப பெற வேண்டும் – சத்தீஸ்கர் முதல்வர்…!!

வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். செஸ் வரியை மத்திய அரசு மட்டுமே பெறுவது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புகு எதிரானது. இது பொதுமக்களுக்கு சுமையை அதிகரிக்கும். பண வீக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே உள்ள கலால் வரிகளை குறைப்பதன் மூலம் செஸ் வரி ஈடுசெய்யப்படுவதால் இது ஒரு சுமையாக இருக்காது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |