Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் இயங்காது – மக்களுக்கு அதிரடி அறிவிப்பு ….!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்வது இயங்காது என்றும், டெலிவரி செய்யும் நபர் வீட்டுக்கு வந்து ஓடிபி சொன்னால் மட்டுமே சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஏசி ( Delivery Authentication Code) வசதி முதற்கட்டமாக 100 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |