Categories
பல்சுவை வானிலை

தாக்குப்பிடிக்குமா ? சென்னை…..இந்த ஆண்டிலே அதிகபட்ச வெட்பநிலை பதிவு….!!

இந்த ஆண்டிலே அதிகப்படியான வெட்பம் நேற்று சென்னையில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று சென்னை மாநகரித்தின் மையப் பகுதிக வெப்பநிலையானது 36.8 டிகிரி செல்சியஸ் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Image result for அதிகரித்த  வெப்பம்

அதே போல சென்னை புறநகர் பகுதிகளின் வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டிலே தற்போது சென்னையில் பதிவாகிய வெப்பநிலை தான் அதிகமென்றும் , இன்று  சென்னையில் 37 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாகும் என்றும்   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய நகரங்களில் வெட்பநிலை நேற்றைய நிலவரப்படி: 

 

Image result for அதிகரித்த  வெப்பம்

சென்னை நுங்கம்பாக்கம்-  98.24 டிகிரி

சென்னை மீனம்பாக்கம்-102.56 டிகிரி

கோவை-101.48 டிகிரி

ஊட்டி – 78.8 டிகிரி

கடலூர் – 96.08 டிகிரி

தர்மபுரி – 104.36 டிகிரி

கன்னியாகுமரி – 94.28 டிகிரி

காரைக்கால் – 95.72 டிகிரி

கரூர் – 107.24 டிகிரி

கொடைக்கானல் – 70.88 டிகிரி

மதுரை – 104.36 டிகிரி

நாகை – 98.6 டிகிரி

நாமக்கல்- 101.3 டிகிரி

பாளையங்கோட்டை- 102.38 டிகிரி

புதுச்சேரி- 96.44 டிகிரி

சேலம்- 103.64 டிகிரி

தஞ்சை- 93.2 டிகிரி

திருச்சி- 105.44 டிகிரி

திருத்தணி- 106.7 டிகிரி

தூத்துக்குடி- 92.3 டிகிரி

வால்பாறை- 86 டிகிரி

வேலூர் – 105.8 டிகிரி

Categories

Tech |