Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே விற்க ஆரம்பிச்சுட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையின் போது சுரேஷ் குமார் வீட்டிலிருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் மது விற்பனை செய்ததற்காக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |