ரஷ்யா, உக்ரைனில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரின் கணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் துணைப் பிரதமரான Olga Stefanyshyna என்பவரின் கணவர் Bogdan போரில் உயிரிழந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி Lesia Vasylenko என்ற எம்.பி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 36 நாட்களாக நடக்கும் சின்ஹட்ட போரில் முன்பு இல்லாத வகையில் நேற்று அதிகம் அழுதேன்.
Yesterday I cried more than in all the other 36 days of war. The husband of my colleague Olga Stefanyshyna, MP, was killed. He died a hero, trying to evacuate civilians from #Chernihiv. Unimaginable tragedy
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 1, 2022
என் சக எம்.பியின் கணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். Chernihiv என்ற நகரிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சித்த அவர் ஹீரோவாக உயிரிழந்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வேதனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
At least 3 volunteers were killed by Russian troops near Chernihiv who shot at the column with first aid for the city. More were injured.
Bohdan Stefanyshyn, Husband of MP Olga Stefanyshyna (first photo), Oleksiy Antonov and Tahirova Anastasiya died.https://t.co/zI4M5Insrf pic.twitter.com/2Yu3SqHq9P— Euromaidan Press (@EuromaidanPress) April 1, 2022