பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் தங்களுடைய புது மாடலான 55 YIS pro 4k ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இதன் விலை 39,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கிடைக்கும். அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் பெசல்-லெஸ் டிசைன், HDR 10+, HDR 10, HLG, ALLM, காமா என்ஜின் போன்றவைகள் இருக்கிறது.
இதனையடுத்து ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியில் dynamic contrast and vibrined colours, Android 10.0, MEMC தொழில்நுட்பத்தில் நகரம் சீன்கள் போன்றவைகள் மேம்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் Google assistant, smart manager, oneplus watch, oneplus butts போன்றவைகளை ஒன் பிளஸ் கனெக்ட் 2.0 மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் ஆக்சிஜன் பிளே 2.0 230-க்கும் அதிகமான லைவ் சேனல்களை வழங்குகிறது.