Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப்பெரும் சாதனை இயக்குனருடன்… குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா… வெளியான புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா மிகப்பெரும் சாதனை இயக்குனருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் சிறப்பு விருந்தினராக மிகப்பெரும் சாதனை இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து ரித்திகா எடுத்த புகைப்படத்தை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CTrtO3_Bkjf/?utm_source=ig_embed&ig_rid=6248f6bc-93a4-405a-a0b9-b08b3cf4e207

Categories

Tech |