Categories
உலக செய்திகள்

யார் உதவியும் வேண்டாம்…. பெண்ணின் வியக்கவைத்த செயல்…. வைரலாகும் வீடியோ…!!!

விமானத்தில் ஒரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு செய்யும் செயல் அனைவரையும் வியக்க செய்திருக்கிறது.

விமானத்தில் பயணிக்கும் இளம்பெண் ஒருவர் தன் கையில் குழந்தையை வைத்திருக்கிறார். விமானம் தரையிறங்கிய பின் இருக்கைக்கு மேலே உள்ள கேபினில் வைக்கப்பட்டிருந்த தன் பெட்டியை எடுப்பதற்கு அவர் பிறரின் உதவியை கேட்கவில்லை. தன் காலால் அந்த கேபினை திறந்துவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அதிகமான எடை கொண்ட தன் பெட்டியை மற்றொரு கையில் எடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தன் காலால் மீண்டும் கேபினை அடைத்து விட்டார். அந்தப் பெண்ணின் செயல் அனைவரையும் வியக்க செய்தது. தற்போது இது குறித்த வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |