Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மழை வேண்டி பெண்கள் கோலாட்டம்”…. ஆடிப்பாடி விமர்ச்சையாக கொண்டாட்டம்…!!!!!

கீழப்பாவூரில் மழை வேண்டி கோலாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் கீழப்பாவூரில் ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்து அம்மாவாசை அன்று குளத்தில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு பசு செய்து பசுவனுக்கு அலங்காரம் செய்வார்கள்.

இதன்பின் மழை வேண்டி விவசாயம் செழிப்பதற்காகவும் நாடு வளம் பெறுவதற்காகவும் அக்கிராமத்து பெண்கள் கோலாட்டம் பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுவார்கள். இந்த நிகழ்ச்சியானது ராம பஜனை மடத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் கோலாட்டம், கும்மியடித்து சுவாமி நாமங்களை பாடி விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

Categories

Tech |