எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force – BSF)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : Pilots, Engineer,&Logistic Officer.
காலிப்பணியிடங்கள் : 53,
கல்வித்தகுதி : B.E, B.Tech.
வயது : 22 – 28.
சம்பளம் : ரூ1,31,100 – ரூ 2,16,000
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, PST, PET & Documentation.
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 31.
மேலும் விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.