Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலை… தேர்வு இல்லை… ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

பணி: நிதி ஆலோசகர்கள் (Financial Literacy Counselors)

தகுதி: RBI, NABARD, SIDBI, Commercial Bank ஆகிய வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் 5 வருடம் அனுபவம்.

வயது வரம்பு: அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: அதிகபட்சம் ரூ.15,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

மொத்த இடம்: 01

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.06.2021

மேலும் விவரங்களுக்கு; MODIFIED-ADVERTISEMENT.pdf (indianbank.in)

Categories

Tech |