Categories
வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை…. கடைசி நாள் 11.1.2021…. உடனே APPLY பண்ணுங்க…!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் டெபட்டி மேனேஜர் பணிகளுக்கான  காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம்: எஸ்பிஐ வங்கி

பணி: இன்ஜினியர் மற்றும் டெபுடி மேனேஜர்.

கல்வித்தகுதி: B.E, B.TECH, B.SC மற்றும் CA

காலியிடங்கள்: இன்ஜினியர் – 16, டெபுட்டி மேனேஜர்-28

தேர்வு முறை: நேர்காணல்.

கடைசி நாள்: 11. 1. 2021

Categories

Tech |