நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)
பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர்
பணியிடம் : நாமக்கல் மாவட்டம்
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்
கடைசி தேதி : 15.12.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பப் படிவத்தினைப் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Namakkal+Aavin+-++Recruitment+-+Application+-+Final.+-+CORRECTED+PDF+%282%29.pdf/40a2cb12-8a5f-f2cb-67c4-924fedfe7383¬iceURL=/documents/20142/0/16++EMPLOYEES+DIRECT+RECURITMENT++ADVERTISEMENT+-+Final+-+GM+pdf+%281%29.pdf/3311ddcc-cf5f-473d-d670-699d0a3132ec¬iceName=