Categories
வேலைவாய்ப்பு

SSC-யில் கொட்டி கிடக்கும் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அருமையான வேலை…!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: multi-tasking staff .

மொத்த காலி பணியிடங்கள்: 15,000.

பணியிடம்: இந்தியா முழுவதும்.

வயது: 18 -27.

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: Matriculation Examination Pass

விண்ணப்பக் கட்டணம்: 100

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.3.2021.

தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு.

விருப்பமுள்ள்ளவர்கள் https://ssc.nic.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |