Categories
அரசியல் மாநில செய்திகள்

“உலகம் போற்றுபவரை இழிவாக பேசினால் விடமாட்டேன்”…. அமைச்சர் வேலுமணி காட்டம்…!!

உலகம் போற்றும் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசினால் விடமாட்டேன் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை எஸ் பி வேலுமணி கண்டித்தார். உலகம் போற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக பேசுவது என்பது தவறான விஷயம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒரு போதும் தமிழக அரசு பார்த்துக் கொண்டு இருக்காதே என்று அவர் எச்சரித்தார். மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை அந்த கட்சியினரே கண்டித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Categories

Tech |