உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5,71,577 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,241 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை கொரோனோவால் 7,09,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா தொற்றால் இதுவரை அமெரிக்காவில் மட்டும் 37,154 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 2,516 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,002ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,839ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,745ஆக உயர்ந்துள்ளது.
அங்கு இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,72,434ஆக அதிகரித்துள்ளது. பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் 36,138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,163 பேர் உயிரிழந்துள்னனர் பிரான்சில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,681ஆக உயர்ந்துள்ளது பிரிட்டனில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,576ஆக அதிகரித்துள்ளது கொரோனோவால் பிரிட்டனில் மொத்தம் 1,08,692 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.