Categories
உலக செய்திகள்

உலகளவில் 3 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… அமெரிக்காவில் மட்டும் 86,912 பேர் உயிரிழப்பு!!

உலகம் முழுவதும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 3 லட்சத்து 03 ஆயிரத்து 707 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 43 ஆயிரத்து 004 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக பாதிப்படைந்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:

உலக நாடுகளில் பாதிப்புகளின் எண்ணிக்கை:

அமெரிக்கா – 1,457,593 பேர்,
ஸ்பெயின் – 272,646 பேர்,
ரஷ்யா – 262,843 பேர்,
பிரிட்டன் – 233,151 பேர்,
இத்தாலி – 223,096 பேர்,
பிரேசில் – 203,165 பேர்,
பிரான்ஸ் – 178,870 பேர்,
ஜெர்மனி – 174,975 பேர்,
துருக்கி – 144,749 பேர்,
ஈரான் – 114,533 பேர்.

உலக நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை :

அமெரிக்கா – 86,912 பேர்,
பிரிட்டன் – 33,614 பேர்,
இத்தாலி – 31,368 பேர்,
பிரான்ஸ் – 27,425 பேர்,
ஸ்பெயின் – 27,321 பேர்
பிரேசில் – 13,999 பேர்,
ஜெர்மனி – 7,928 பேர்,
ரஷ்யா – 2,418 பேர்.
துருக்கி – 4,007 பேர்,
ஈரான் – 6,854 பேர்.

உலக நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை:

அமெரிக்கா – 3.18 லட்சம்,
ஸ்பெயின் – 1.86 லட்சம்,
ஜெர்மனி – 1.51 லட்சம்,
இத்தாலி – 1.15 லட்சம்,
துருக்கி – 104,030 பேர்,
ஈரான் – 90,539 பேர்,
பிரேசில் – 79,479 பேர்,
பிரான்ஸ் – 59,605 பேர்,
ரஷ்யா – 58,226 பேர்.

Categories

Tech |