Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க டிரஸ் போட்டு இருக்காங்களா? இல்லையா?… விமர்சனத்துக்கு ஆளான நடிகை பிரியா ஆனந்த்…!!

நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தற்போது 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா ஆனந்த் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம்

சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தை அவர் “ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியா ஆனந்த் இந்தப் புகைப்படம் எடுக்கும் போது ஆடை அணிந்து உள்ளாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |