Categories
அரசியல் மாநில செய்திகள்

WOW! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…. சூப்பர்!!!

தமிழகம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.

இதையடுத்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் அவரை எதிர்த்து அமமுக கூட்டணியில் அப்பகுதியில் செல்வாக்குப் பெற்ற “மதுரை சேனை” ஆதிநாராயண தேவர் போட்டியிடுகிறார். போட்டி கடுமையாக இருக்கும் சூழலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயகுமார், “அதிமுக அறிக்கையில் மக்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியூட்டும் பல திட்டங்கள் வெளியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |