கொரோனா விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும். மீம்ஸ்களை பதிவிடவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @Thiruvallurcollr-ஐ டேக் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Categories