ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 3, 999 பைபர் சேவையுடன் 1Gpbs 4X4 Wifi Router பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய்3, 999 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் அழைப்புகள் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், 550 டிவி சேனல்கள், அமேசன் பிரைம் விடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.