Categories
உலக செய்திகள்

WOW! உலகின் முதல் 3D-Printed இரும்பு நடைபாலம்…. அசத்தும் அரசு….!!!!

உலகில் பல விஞ்ஞான அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை உலகை ஒரு படி முன்னேற்றி செல்கின்றன. அந்த வகையில் தற்போது முப்பரிமாணம் எனப்படும் 3D Printed இரும்பு பாலத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D நிறுவனம் வடிவமைத்து  அசத்தி உள்ளது. மேலும் இது உலகின் முதல் 3D Printed நடைபாலம் ஆகும்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D என்ற தனியார் நிறுவனம் முதன் முறையாக 3D Printed நடைபாலம் வடிவமைத்து உள்ளது. மேலும் இந்த இரும்பு நடைபாலத்தை நெதர்லாந்து தலைநகரில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள குயின் மெக்ஸிமாவில் அமைத்து உள்ளனர். இந்த பிரம்மாண்ட நடைபாலம் நான்கு வருட விட முயற்சிக்கு பின்னர் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த 3D Printed நடைப் பாலத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்து உள்ளது.

Categories

Tech |