காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் உற்பத்தி திறனும் ஆற்றலும் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஆரோக்கியத்துடன் அதிக மகிழ்ச்சியாக நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதுடன், இவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்து அவர்களுக்கு மனச்சோர்வுடன் சில மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே அனைவரும் காலையில் சீக்கிரமாக எழுவது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் நல்லது.
Categories