Categories
சினிமா தமிழ் சினிமா

WOW! “சார்பட்டா பரம்பரை” படக்குழுவை பாராட்டிய இயக்குனர் சேரன்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் சேரன், படக்குழுவினரை பாராட்டி செய்துள்ளார். இதில் கபிலன் தொடங்கி பாக்கியம் கதாபாத்திரங்கள் வரை அத்தனை பேரும் சிறப்பாக ஈடுபாட்டுடன் உழைத்திருந்தார்கள். ஒருவரின் முயற்சி கூட வீண் போகவில்லை. கலை அரசன் அனுபாமாவின் சிறுசிறு முகபாவனைகள் கூட அழகு என்று பாராட்டியுள்ளார்.

Categories

Tech |