Categories
சினிமா தமிழ் சினிமா

WOW.! சூப்பர்.. ஆல்யா – அய்லா டான்ஸ் காம்போ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆனவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் இந்த தொடரின் வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கும் சஞ்சீவ் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் இவர்களுக்கு 2020 ஆம் வருடம் மார்ச் 20ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா விரைவில் நடிக்க வரப் போகின்றார் சொன்னதை செய்து காட்டிய இவர் கடந்த சில நாட்களாக கமையான பயிற்சி செய்து பழைய பிட்னஸ்க்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் தனது ஆக்டிவிட்டிர்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் ஆயாவின் மாற்றங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர். இந்த சூழலில் ஆல்யா தற்போது தனது மகள் அய்லாவுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆல்யாவின் அழகை ரசிப்பதா இல்லை அய்லா பாப்பாவின் க்யூட்னஸ்ஸை பார்த்து ரசிப்பதால் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றார்கள். அதிலும் அம்மாவுக்கு சமமாக அய்லா பாப்பா அழகாக நடனமாடும் காட்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

Categories

Tech |