Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!‌ சூப்பர்…. சூர்யா, ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களில் சூர்யா, ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணத்திற்கு முன்பு இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட இருந்து வருவது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருது வாங்கியது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது விருதுடன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து அவர்கள் கொண்டாடி உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஜோதிடம் மற்றும் சூர்யா அடிக்கடி மும்பை செல்கின்றனர் தற்போது இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |