Categories
மாநில செய்திகள்

WOW: தமிழக மீனவர்களுக்கு இலவசமாக…. வழங்க அரசின் சூப்பர் முடிவு…!!!

தமிழக மீனவர்கள் தவறுதலாக கடல் எல்லையை தாண்டி சில சமயங்களில் மீன் பிடித்தால் அவர்களை இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்து விடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கும் அட்டூழியம் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும் நவீன கருவியல் டிரான்ஸ்பான்டரை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த கருவிகளை தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. ரூபாய் 15 கோடி மதிப்பில் 5 ஆயிரம் டிரான்ஸ்பான்டர்கள் கருவிகளை வரும் அக்டோபர் மாதம் தமிழக மீனவர்களுக்கு இலவசமாக அரசு வழங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |