Categories
வேலைவாய்ப்பு

WOW! தினமும் ரூ.1,000 சம்பளம்…. தமிழக அரசு வேலை…. உடனே போங்க….!!!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பட்டம்
வயது: 68- க்குள்
சம்பளம்: ஒரு நாள் ஊதியம் ரூ.1000
பனிக்காலம்: 2 ஆண்டுகள்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, குறைந்தது 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |