Categories
சென்னை மாவட்ட செய்திகள்

WOW: தேசியக்கொடி ஏற்றிய 102 வயதான சுதந்திர போராட்ட வீரர்…. வெளியான புகைப்படம்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 102 வயதான சங்கரய்யா சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை நியூகாலனியிலுள்ள அவரது வீட்டு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் சங்கரய்யா பங்கேற்றார்.

அப்போது சங்கரய்யா தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக வந்து சங்கரய்யாவுக்கு தேசியகொடி மற்றும் பூக்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். இந்நிலையில் மாணவி ஒருவர் சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யாவின் பங்கு குறித்து பேசினார்.

Categories

Tech |