Categories
தேசிய செய்திகள்

WOW: பெண்களுக்கான வேலை…. விப்ரோவின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, பெண்கள் பயனடையும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி Begin Again என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே வேலையை விட்ட பெண்கள் மீண்டும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது. அதாவது ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் பிரேக் எடுத்துக் கொண்ட பெண் ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்ள முடியும்.

ஊழியர்களுக்கு கட்டமைப்பு ரீதியாக பயிற்சி வழங்குவது, அனைவருக்கும் ஒருங்கிணைந்த அமைப்பு மற்றும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அழிப்பதற்கான சிறந்த திட்டமாக இது அமைந்துள்ளது. தற்போது விப்ரோ நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங் களுக்கு தேவையான திறமைகள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெற முடியும். எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |