Categories
பல்சுவை

WOW: ரூ.2000, ரூ.4000 கேஷ்பேக் ஆஃபர்…. மிக மிக மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஏர்டெல் நிறுவனம் ரூ.6000 கேஷ்பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.12,000 வரை மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். அதன்பிறகு 249 ரூபாய்க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டத்தைத் தொடர்ந்து 36 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்பவர்களுக்கு 18 மாதம் கழித்து 2000 ரூபாய், 36 மாதங்கள் கழித்து 4000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும். ஏர்டெல் இணைய தளத்திற்குச் சென்று விவரங்களை அறியலாம்.

Categories

Tech |