Categories
பல்சுவை

WOW: வெறும் ரூ.1,100-க்கு ஓப்போ ஸ்மார்ட்போன்…. அமேசான் அதிரடி ஆஃபர்….!!!!

பிரபல ஆன்லைன்ஷாப்பிங் தளமான அமேசானில் அவ்வப்போது ஆஃபர்கள் அறிவிக்கப்படும். எலக்டிரானிக்ஸ் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்துக்கும் அதிரடி ஆஃபர்கள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். இப்போது அமேசானில் நடைபெற்றுவரும் அமேசான் டீ ஆப் தி டே விற்பனையில் ஓப்போ போனுக்கு நம்பமுடியாத ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக மார்க்கெட்டில் 28 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஓப்போ ஸ்மார்ட் போனை இந்த ஆஃபரில் வெறும் 1, 100 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம்.

OPPO F21 Pro (8GB RAM + 128GB சேமிப்பு) வேரியண்ட் ஸ்மார்ட் போனின் தொடக்க விலையானது ரூபாய்.27,999 ஆகும். ஆனால் அமேசான்டீலில் ரூ.22,999-க்கு கிடைக்கிறது. அதன்படி போனில் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்பிறகு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இருக்கிறது. அவை எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட் போனை இன்னும் குறைந்த விலைக்கு வாங்கமுடியும்.

OPPO F21 Proஐ வாங்குவதற்கு நீங்கள் ICICI வங்கிஅட்டையை உபயோகப்படுத்தினால், உங்களுக்கு 1500.ரூ தள்ளுபடி கிடைக்கும். அதன்பின் போனின் விலையானது ரூபாய்.21,499 ஆக இருக்கும். அதனை தொடர்ந்து ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது. இது முழுமையாக உங்களுக்கு கிடைத்தால் போனின்விலை கணிசமாகக் குறையும்.

OPPO F21 Proல் ரூபாய்.12,900 எக்ஸ்சேஞ்ச் சலுகை இருக்கிறது. உங்களது பழைய போனை மாற்றிக்கொண்டால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். எனினும் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே அதிகபட்சமாக ரூபாய்.12,900 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கும். நீங்கள் முழுமையாகப் பெற முடிந்தால், ஒருவேளை உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் முழுமையாக கிடைக்கிறது எனில், போனின் விலையானது ரூபாய்.8,599-க்கு வாங்கலாம். ஓப்போF21 Pro ஸ்மார்ட் போனுக்கு இ.எம்.ஐ ஆஃபரும் உண்டு. நீங்கள் ICICI,HDFC மற்றும் எஸ்பிஐ கிரெடிட்கார்டுகளைப் பயன்படுத்தினால், 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1,115 செலுத்தினால் போதும். ஓப்போ ஸ்மார்ட் போனை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம்.

Categories

Tech |