Categories
பல்சுவை

WOW: Airtel-ன் புது ரீசார்ஜ் திட்டங்கள்…. ஓடிடி தளங்களை இலவசமாக பெறலாம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் எனில், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தினை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக பெற இயலும். அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம் போல உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும் தான். அதே நேரம் ஓ.டி.டி என்று கூடுதலாக கட்டணம் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வருகிறது.

ரூபாய். 499, ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக இலவச SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளுடன் இலவச அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெற இயலும். ஏர்டெல் ரூபாய். 499 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஏர்டெல் ரூ.999 திட்டம்

84 நாட்கள் திட்ட வேலிடிட்டி உடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் அமேசான் ப்ரைம் சந்தா, அன்லிமிடெட் அழைப்பு, 2.5gp தினசரி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 sms போன்றவற்றை வழங்குகிறது. மேலும் மியூசிக் சந்தா, எக்ஸ்ட்ரீம், ஹெலோடியூன்ஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் பாஸ்டேக்கில் ரூபாய்.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

Categories

Tech |