விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து’ தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ். ஒரு தலைமுறைக்கு பிறகு இன்றைய தலைமுறை ஹீரோயினிகளுக்கும் அழகில் டஃப் கொடுத்து வருகிறார் சுஜிதா தனுஷ். 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல் நடிகையான இவர் இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் பேவரைட் ஆகிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பல இளம் நடிகைகள் இணையதளங்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோ ஷூட் களை ட்ரை செய்து வருகின்றனர். ஆனால் சுஜிதா ஒரு சாதாரண சுடிதாரில் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் மிகவும் கேஷுவலாக சில கிளிக்குகளை எடுத்து பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் “வாவ்” என்று சொல்லி வருகின்றனர்.