Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. கொள்ளை அழகு…. வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் இருக்கும் மகா ரவீந்தர்…. கலக்கலான போட்டோஸ்….!!!!!!

தமிழ் சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு ரவி மற்றும் மகா ஜோடியின் திருமணம் பெரிய அளவில் வலைதளங்களில் பேசப்பட்டது. அதோடு ரவீந்தரை திருமணம் செய்ததற்காக பலரும் மகாலட்சுமியை விமர்சனமும் செய்தனர்.

இருப்பினும் மகா மற்றும் ரவீந்திர் ஜோடி அதை எல்லாம் பெரிய அளவில் கண்டு கொள்ளாததோடு அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகை மகாலட்சுமி வெள்ளை நிற காட்டன் புடவையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வெள்ளை நிற புடைவையில் மகா பார்ப்பதற்கு ஏஞ்சல் போன்று இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் நீங்கள் மட்டும் தனியாக போட்டோ எடுத்திருக்கிறீர்கள் ரவீந்தர் எங்கே போனார் என்றும் ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.

Categories

Tech |