Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. கார்த்தி நடித்த ”சிறுத்தை” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!

‘சிறுத்தை’ படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் விருமன், சர்தார் திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இதனையடுத்து, இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சிறுத்தை”. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

Watch Siruthai Full Movie Online, Release Date, Trailer, Cast and Songs |  Comedy Film

மேலும், தமன்னா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் 48 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |