Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா…. இணையத்தில் செம வைரல்….!!!

லாஸ்லியா யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது இவர் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actress Losliya Mariyanesan Stylish Pictures | Losliya Mariyanesan | இலங்கை  குயில் லாஸ்லியா மரியநேசனின் அசத்தல் கிளிக்ஸ்

இந்நிலையில், சமூக வலைதளபக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CkM-_HVJa4V/

Categories

Tech |