Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. விஜய் டிவியில் என்ட்ரி தரும் புதிய சீரியல்….. வெளியான அழகிய புரோமோ…..!!!

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ”செல்லம்மா” என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூரப்பூவே’ சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

விஜய் டிவியில் வருகிறது புது சீரியல் ! ப்ரோமோ இதோ - Tamil Movie Cinema News

இதனையடுத்து, தற்போது இந்த தொலைக்காட்சியில் புதியதாக ”செல்லம்மா” என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |