Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. தனது மனைவியுடன் சத்யராஜ்….. இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்….!!!

தனது மனைவியுடன் சத்யராஜ் இருக்கும் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் மகள் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகளிர் தினம் என்பதால் அம்மாவை பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். மேலும் சத்யராஜ் அவரது மனைவியுடன் இருக்கும் இளம் வயது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Gallery

Categories

Tech |