Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா!… 41 வயசிலும் இத்தனை அழகா….. புடவையில் கிறங்கடிக்கும் நடிகை சினேகா…. வைரலாகும் கிளக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது புடவையில்இருக்கும்  புகைப்படத்தை நடிகை சினேகா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |