Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… யூடியூபில் இவ்வளவு வியூவெர்சா….? வேற லெவலில் ஹிட்டடித்த அஜித்தின் சில்லா சில்லா பாடல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில, போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்த சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் விஜயின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா ஜிப்ரான் இசையில், அனிருத் இசையில் உருவானது. இந்த பாடல் நேற்று மாலை வெளியான நிலையில் யூடியூபில் தற்போது வரை ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் சில்லா சில்லா பாடல் நடிகர் விஜயின் ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |