Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “குழந்தை பிறந்தாச்சு”…. குட் நியூஸ் சொன்ன பிரபல நட்சத்திர தம்பதி….. குவியும் வாழ்த்து….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். திரைப்படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்த ஆலியா மற்றும் ரன்பீர்  திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா  திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை ஆலியா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலியாவை ரன்பீர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில் ஆலியாவின் தாயார் சோனி மற்றும் ரன்பீரின் தாயார் நீத்து கபூர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் 12.5 மணி அளவில் ஆலியா மற்றும் ரன்பீர் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆலியா மற்றும் ரன்பீர் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

 

Categories

Tech |