Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC FINAL… மழையால் ஆட்டம் நிறுத்தம்… வெளியான தகவல்…!!!

மழையின் காரணமாக இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை சாம்பியன் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 35 ரன்கள், ரகானே 13 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 1, ஜேமிஷன் 1, வேக்னர் 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிறகு தொடர் மழையின் காரணமாக தற்போது ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |