Categories
சினிமா தமிழ் சினிமா

“WWE ஜான் சீனா போல மனைவியை தூக்கி போட்ட சித்து”…. வைரலாகும் வீடியோ….!!!!!

ஜான் சீனா போல மனைவியை தூக்கி போட்ட சித்துவின் வீடியோ வைரலாகி வருகின்றது.

”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது.

பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்பொழுது அங்கே எடுத்த வீடியோ ஒன்றை சித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அந்த வீடியோவில் ஜான் சீனா போல மனைவியை தூக்கி தண்ணீரில் போட்டு இருக்கின்றார் சித்து.

https://www.instagram.com/reel/Ci47DpGge3J/?utm_source=ig_embed&ig_rid=da3c0b24-f851-4cfa-b41f-64946391fd85

Categories

Tech |