14 வயது: களப்போராளி
17 வயது: தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர்
19 வயது: பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர்
24 வயது: திரைப்பட வசனகர்த்தா
26 வயது: திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சார குழு செயலாளர்களில் ஒருவர்
28 வயது: தமிழ் திரையுலகில் கதாசிரியர்
32 வயது: எம்.எல்.ஏ
42 வயது: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர்
43 வயது: தமிழ்நாடு முதலமைச்சர்
48 வயது: இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு கலைஞரின் பெயர் அடிபட்டது
71 வயது: இந்திய பிரதமர் பதவிக்கு பரிசீலிக்க பட்டவர்
94 வயது: எம்எல்ஏ அரை நூற்றாண்டு காலத்திற்கு கழகத்தலைவர்