Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எள்ளு சட்னி…. அறியாத சுவை….. அறியாத நன்மைகள்…!!

எள்ளின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம்…

ஆரோக்கியம் நிறைந்த எள்ளு சட்னி

தேவையான பொருட்கள் :

  • எள்ளு                                      –  8 மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய்               –  10
  • புளி                                            –  தேவையான அளவு
  • தேங்காய்                                –  1
  • உப்பு                                          –  தேவையான அளவு

செய்முறை:

  • தேங்காயை துருவி வைத்து கொள்ளவும்.
  • எள்ளை சுத்தம் செய்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பிறகு மிளகுடன் தேங்காய் புளி உப்பு காய்ந்த மிளகாய் அனைத்தயும் சேர்த்து அரைக்கவும்.
  • இறுதியாக தாளித்து கொள்ளவும்.

எள்ளின் நன்மைகள்:

  • எலும்பு தேய்மானத்தை தடுக்கும்
  • கொழுப்பை குறைக்கும்
  • கால்சியம் சத்து நிறைந்தது எள்
  • மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது
  • இதய நோய் வராமல் தடுக்கிறது

 

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |